பங்குசந்தை துறை ஒழுங்காணையம் செபி
வணக்கம்,பங்குசந்தை துறையில் நுழைய விரும்புவோர் செபி,தேசிய பங்கு,மும்பை பங்குசந்தை,பங்குசந்தை செயல்படும் விதம் பற்றிய தெளிவுடன் இருப்பது அவசியம் , இந்தியா உலக அரங்கில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் முக்கிய இடம் பெற்றுள்ளது ,காரணம் நம் தொழில் துறை கணிசமாக வளர்வதும் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதுமாகும், இளைய வயது உள்ளோரை அதிகமாக கொண்டுள்ளதால் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புள்ள நாடாக உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது , தொழில் துறைக்கு முதுகெழும்பாக திகழ்வது பங்கு சந்தையே , அதாவது தொழில் நிறுவனங்கள் மக்களிடம் முதலை திரட்டி கொள்ள இந்திய அரசு தனி சட்டங்கள் மூலம் அனுமதித்துள்ளது , தகுதி உள்ள நிறுவனங்கள் செபி ஒழுங்கு ஆணைய அனுமதியுடன் பங்குகளை மக்களிடம் விற்று வரும் முதலீட்டை கொண்டு தம் தொழிலை நடத்தலாம்,பங்குகளை வைத்துள்ளோர் தமது தேவையின் போது அவற்றை விற்று பணமாக்க ?
அதுதான் பங்கு சந்தை , தேசிய பங்கு சந்தை,மும்பை பங்குசந்தை என நிறைய சந்தைகள் ,மக்கள் பங்குளை வாங்க விற்க பங்கு தரகு நிறுவனங்களை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பங்குத்தரகு தொழில் நடத்த அனுமதிள்ளன, இது போன்ற நிறுவனங்களுக்கு வரும் முதலீட்டாளர்களுக்கு தரமான சேவை கிடைக்கும் பொருட்டு ,இந்த தரகு நிறுவனங்களில் பணிபுரிய செபியின் அறிவுத்தல் படி பங்குசந்தைகளால் அல்லது செபியால் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சிபெற்றோரை பணியமர்த்த அனுமதிக்கப்படுகின்றன ,இது போன்ற தேர்வுகளுக்கு குறைந்த பயிற்சி கட்டணத்தில் "அருவி பங்குசந்தை வேலைவாய்ப்பு பயிற்சி மையம்" பயிற்சி அளித்து வருகிறது, பயிற்சிக்கு பின் வேலையும் உறுதி , எமது சிறப்பான பயிற்சி மற்றும் செயல்பாடுகள் மூலம் இதுவரை சுமார் 600 பேரை தமிழகத்தின் பல்வேறு பெரிய/சிறிய நகரங்களில் வெவ்வேறு பங்கு தரகு நிறுவனங்களில் dealer,manager, marketting manager என பல்வேறு வேலைகளில் பணியமர்த்தியுள்ளோம் ,

படத்தில் உள்ளது போல் MENUBAR மேலே உள்ளது, தேவையானவற்றை கிளிக் செய்து பயனடையலாம் , நன்றி ...
தொடர்புக்கு :
ARUVI INSTITUTE OF Business & Finanace ,
3-வது தளம் , இனிட் -கம்ப்யூட்டர் மேல் மாடி ,
புதிய பஸ் நிலையம் மேற்கு, சேலம்- 636009
0427-3052142/3053142, 9344043142 , 9344243142,
e-mail : sharetrainingcentre@gmail .com